நீங்கள் தேடியது "ajith fans"

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட அஜித்
4 Oct 2019 9:36 PM GMT

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட அஜித்

சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் அஜித்குமாரை, ரசிகர்கள் புடை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு
1 Aug 2019 5:40 AM GMT

"நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகருக்கு அரிவாள் வெட்டு"

சென்னை, புழலில் உள்ள அகதிகள் முகாமில் நடிகர் விஜய்யை விமர்சித்த அஜித் ரசிகரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சினிமா ஆசை காட்டி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்
4 May 2019 3:12 AM GMT

சினிமா ஆசை காட்டி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சினிமா ஆசை காட்டி, பள்ளி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து அனுபவித்த 2 குழந்தைகளுக்கு தந்தையான நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி
21 Feb 2019 8:47 PM GMT

தியேட்டரில் திருமணம் செய்த ரஜினி ரசிகர் : புது தம்பதியை நேரில் வாழ்த்திய ரஜினி

பேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அஜித் சொல்வதை கேட்டு நடப்போம் - ரமேஷ், அஜித் ரசிகர்
22 Jan 2019 8:16 PM GMT

"அஜித் சொல்வதை கேட்டு நடப்போம்" - ரமேஷ், அஜித் ரசிகர்

"எந்த கட்சியிலும் இணைய மாட்டோம்"

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்
21 Jan 2019 5:38 PM GMT

எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை - அஜித்

"சமூகவலைதளங்களில் நடிகர்களை வசைபாட வேண்டாம்"

அஜித் வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற ரசிகர்கள்..
14 Jan 2019 2:30 AM GMT

அஜித் வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற ரசிகர்கள்..

வேலூர் ஆபீஸ் சர்ச் சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் கடந்த வியாழக்கிழமை விசுவாசம் படம் நள்ளிரவில் திரையிடப்பட்டது.