விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அஜித் ரசிகர்கள்...அப்படி என்ன செய்தார்கள்?...பரபரப்பான நெல்லை

x

நெல்லையில் வாரிசு படம் வெற்றி பெற வாழ்த்து கூறி அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டர், ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரே பேனரின் 'அஜித் - விஜய்' புகைப்படங்களுடன் திரையரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த இந்த போஸ்டரை அகற்றுமாறு அஜித் ரசிகர்களிடம் திரையரங்கு உரிமையாளர் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இன்று மாலை அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரெய்லர் திரையரங்கில் வெளியாக இருப்பதால், இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டு விட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பேனர் அகற்றப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்