"காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியில் மோதல்?" - தம்பிதுரை

3-வது அணிக்கு ஸ்டாலின் செல்கிறார் என்றால், காங்கிரஸ்- தி.மு.க இடையே மோதல் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-19 06:01 GMT
3-வது அணிக்கு ஸ்டாலின் செல்கிறார் என்றால், காங்கிரஸ்- தி.மு.க இடையே மோதல் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த மாரம்பாடி கோவில் திருவிழாவில் பங்கேற்ற பிறகு பேசிய அவர், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத 3-வது அணிக்கு ஸ்டாலின் செல்வதற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்