"ராகுல் பிரதமராக கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை" - தமிழிசை

"வலுவான கூட்டணி அமைக்கவே பாஜக முயற்சி" - தமிழிசை

Update: 2019-01-16 13:41 GMT
நாடாளுமன்ற தேர்தலுக்காக வலுவான கூட்டணி அமைக்க பாஜக எதிர்ப்பார்த்திருப்பதாகவும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என, கூட்டணி கட்சிகளே விரும்பவில்லை என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்