2014ல் இருந்த நிலையில் பா.ஜ.க இன்று இல்லை - பொன் ராதாகிருஷ்ணன்

"பாஜகவின் நிலையை சார்ந்தே தேர்தல் முடிவுகள் அமையும்"

Update: 2018-12-30 07:25 GMT
2014ஆம் ஆண்டில் இருந்த நிலையில் பாஜக இன்று இல்லை என்பதை தமிழக அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாஜகவின் நிலையை சார்ந்து தான் தேர்தல் முடிவுகள் அமையும் என்று கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்