தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீதான அவதூறு வழக்கு விசாரிக்க இடைக்கால தடை - சிறப்பு நீதிமன்றம்

கடந்த 2013 -ல் நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும், அம்மா உணவகம் குறித்தும் அவதூறாக பேசியதாக, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Update: 2018-11-21 11:46 GMT
கடந்த 2013 -ல் நடந்த தே.மு.தி.க. கூட்டத்தில், மறைந்த  முதலமைச்சர்  ஜெயலலிதா குறித்தும், அம்மா உணவகம் குறித்தும் அவதூறாக பேசியதாக, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில்   தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்