திமுக பகையாளி - பங்காளி அல்ல"- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவை பொறுத்தவரை, திமுக பகையாளி என்றும் பங்காளி அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-01 14:26 GMT
அதிமுகவை பொறுத்தவரை, திமுக பகையாளி என்றும் பங்காளி அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்