சத்துணவு பணியாளர் நியமனத்தில் குளறுபடி புகார் : அதிமுகவினரை கண்டித்த திண்டுக்கல் சீனிவாசன்

சத்துணவு பணியாளர் நியமனத்தில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக கூறி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுகவினர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-10-23 07:22 GMT
சத்துணவு பணியாளர் நியமனத்தில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக கூறி, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை, அதிமுகவினர் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அணை நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்த போது, அதிமுக நிர்வாகிகள் சிலர், அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கோபம் அடைந்த திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக நிர்வாகிகளை கண்டித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்