"முழுநேர அரசியல்வாதிகள் அரசின் கஜானாவை காலி செய்தனர்" - கமல்ஹாசன்

முழுநேர அரசியல்வாதிகளால், அரசு கஜானா காலியாகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

Update: 2018-10-15 06:50 GMT
முழுநேர அரசியல்வாதிகளால், அரசு கஜானா காலியாகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். நாமக்கலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கமல், இந்த விமர்சனத்தை முன் வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்