திருவாரூரில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் : தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆய்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் பார்வையிட்டார்.;

Update: 2018-10-14 09:52 GMT
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் பார்வையிட்டார். 
அத்தொகுதிக்குட்பட்ட கொரடாச்சேரி ஒன்றிய வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில்  திமுக முகவர்களின் செயல்பாடு குறித்து ஆர்.எஸ்.பாரதி ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்