காங். உடனிருந்து கொண்டு அவசரநிலை பற்றி பேசுவதா? - ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

காங். உடனிருந்து கொண்டு அவசரநிலை பற்றி பேசுவதா? - ஸ்டாலினுக்கு, தமிழிசை கேள்வி

Update: 2018-10-10 23:42 GMT
காங்கிரஸ் கட்சியுடன் இருந்து கொண்டு நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை என்று பேசுவதா என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்