"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள் தினகரன் குடும்பத்தார்" - அமைச்சர் உதயகுமார்
"ஜெயலலிதாவையே மிரட்டியவர்கள்,எங்களை விடுவார்களா?"- அமைச்சர் உதயகுமார்;
மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் அதிமுக ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவையே மிரட்டிய தினகரன், எங்களை எல்லாம் விடுவாரா? என கூறினார்.