ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் நக்கீரன் கோபால்...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார்.;

Update: 2018-10-10 08:30 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நக்கீரன் கோபால் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் ஒரே கோட்டில் நின்று போராடியதாக குறிப்பிட்டார்.  
Tags:    

மேலும் செய்திகள்