தமிழக அரசியல் நிலை குறித்து விமர்சனம் செய்த இளம்நடிகர்

தமிழக அரசியல் நிலை குறித்து விமர்சனம் செய்த இளம்நடிகர் விஜய் தேவரகொண்டா.

Update: 2018-10-01 20:23 GMT
அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் தென் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா, நோட்டா என்ற படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில், தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக அரசியல் நிலை குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

"நோட்டா" - அக்.5ல் வெளியீடு

சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, அரசியல் சார்ந்த இந்த படம் வருகிற 5ம் தேதி திரைக்கு வரவுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்