"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுகவின் ஒரே எதிரி திமுக எனவும், மற்றவை எல்லாம் உதிரிகள் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-26 02:46 GMT
அதிமுகவின் ஒரே எதிரி திமுக எனவும், மற்றவை எல்லாம் உதிரிகள் எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டாலின் அதிமுகவை குறை சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்