"காவல் அதிகாரிகள் சினிமா போலீஸ் போல் செயல்படாதீர்கள்" - கருணாஸ் பரபரப்பு பேச்சு

சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2018-09-20 05:51 GMT
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பழனிசாமியை முதலமைச்சராக்கியது சசிகலா"

மேலும், இடஒதுக்கீடு பற்றியும் தமிழக அரசியல் சூழல்  பற்றியும் கருணாஸ் அந்த கூட்டத்தில் பேசியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்