கருணாநிதியின் வெண்கல சிலை மாதிரி வடிவத்தை பார்வையிட்டார் ஸ்டாலின்

கருணாநிதி இறந்த நூறாவது நாளில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ள 8 அடி உயர வெண்கல சிலையின் மாதிரி வடிவத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

Update: 2018-09-11 09:52 GMT
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவ சிலையை வடிவமைக்கும் பணியில், திருவள்ளூரை சேர்ந்த சிற்பி தீனதயாளன் ஈடுபட்டு வருகிறார். கருணாநிதி இறந்த நூறாவது நாளில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ள 8 அடி உயர வெண்கல சிலையின் மாதிரி வடிவத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து சிலையில் சில மாற்றங்கள் செய்யும்படி சிற்பி தீனதயாளனுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்