பாஜக கூட்டணிக்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது - துரைமுருகன்
பதிவு: செப்டம்பர் 11, 2018, 01:13 PM
7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றமே மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில், இதில் மற்றவர்களின் கருத்துகள் தேவைப்படாது என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.