நீங்கள் தேடியது "remark"
14 Oct 2018 8:55 PM IST
கமல் காங்கிரஸ் உடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவதா? - இல. கணேசன் கேள்வி
ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வருகிறேன் என்று கட்சி தொடங்கிய கமல்ஹாசன், ஊழல்மயமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவது, அவர் கட்சி தொடங்கிய நோக்கத்திற்கு முரணானது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2018 9:51 PM IST
கீழ்த்தரமாக - தரம் குறைந்து பேசுவதா? - கடம்பூர் ராஜூவுக்கு துரைமுருகன் கண்டனம்
சென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
11 Sept 2018 1:13 PM IST
பாஜக கூட்டணிக்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது - துரைமுருகன்
பாஜக கூட்டணிக்கு திமுக ஏங்குவதாக தம்பிதுரை கூறுவதற்கு பதிலளிக்க முடியாது என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.


