"பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

"தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தவர் பி.யூ. சின்னப்பா " - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Update: 2018-09-11 03:03 GMT
பழம்பெரும் நடிகர் பி.யூ . சின்னப்பாவின் நினைவிடம் சிதிலம் அடைந்து உள்ள நிலையில்  அதனை புதுப்பித்து மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று கடந்த மாதம் தந்தி டிவியில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,   நடிகர்  பி . யூ. சின்னப்பாவிற்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்