நீங்கள் தேடியது "Manimantapam"

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா : விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
21 Feb 2020 2:34 AM GMT

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா : விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா வரும் 22 ஆம்தேதி நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.

காமராஜர் மணிமண்டபம் திறப்பு : சரத்குமார் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்து
15 July 2019 10:00 AM GMT

காமராஜர் மணிமண்டபம் திறப்பு : சரத்குமார் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்து

காமராஜர் பிறந்தநாளில், சரத்குமாரின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
11 Sep 2018 3:03 AM GMT

"பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பாவிற்கு மணிமண்டபம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

"தமிழ் திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தவர் பி.யூ. சின்னப்பா " - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
1 Aug 2018 12:46 PM GMT

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஒரு சில வாரங்களில் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.