காமராஜர் மணிமண்டபம் திறப்பு : சரத்குமார் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்து

காமராஜர் பிறந்தநாளில், சரத்குமாரின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காமராஜர் மணிமண்டபம் திறப்பு : சரத்குமார் முயற்சிக்கு ஸ்டாலின் வாழ்த்து
x
காமராஜர் பிறந்தநாளில், சரத்குமாரின் முயற்சியால் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தின் திறப்பு விழாவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காமராஜர் பிறந்த மண்ணில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணி மண்டபம், நாட்டுக்காக, காமராஜர் ஆற்றிய பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் பாராட்டி நன்றி தெரிவிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்