"புதிய வடிவில் நாடாளும் மக்கள் கட்சி" - கார்த்திக்

"சேவை மனப்பான்மை உள்ளவர்கள் இருப்பார்கள்" - கார்த்திக்

Update: 2018-09-08 23:31 GMT
நாடாளும் மக்கள் கட்சி,  புதிய வடிவில் புதிய நிர்வாகிகளோடு மாற்றியமைக்க உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர்  நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். முன்னதாக கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்தராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து அவர் அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்