நீங்கள் தேடியது "Thevar"

சினிமாவில் நடிப்பவர் நடிகன் தான், தலைவரல்ல - சீமான்...
31 Jan 2019 4:37 AM GMT

சினிமாவில் நடிப்பவர் நடிகன் தான், தலைவரல்ல - சீமான்...

திரைப்படங்களில் நடிப்பவர்கள் நடிகர்கள் தானே தவிர, அவர்களை தலைவர்கள் எனக் கொண்டாட வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா: முதல்வர், துணை-முதல்வர் மரியாதை
30 Oct 2018 5:01 AM GMT

முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழா: முதல்வர், துணை-முதல்வர் மரியாதை

முத்துராமலிங்கத்தேவரின் 111-வது ஜெயந்தியை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நாளை தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
29 Oct 2018 8:14 AM GMT

நாளை தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா : ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், 111 வது ஜெயந்தி விழா மற்றும், 56 வது குருபூஜை விழா நாளை நடைபெற உள்ளது.

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கான தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் துணை முதல்வர்
24 Oct 2018 9:42 AM GMT

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கான தங்க கவசத்தை பெற்றுக்கொண்டார் துணை முதல்வர்

முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் சிலைக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசத்தை, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

புதிய வடிவில் நாடாளும் மக்கள் கட்சி - கார்த்திக்
8 Sep 2018 11:31 PM GMT

"புதிய வடிவில் நாடாளும் மக்கள் கட்சி" - கார்த்திக்

"சேவை மனப்பான்மை உள்ளவர்கள் இருப்பார்கள்" - கார்த்திக்

ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - நடிகர் சத்யராஜ்
17 July 2018 3:16 AM GMT

ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - நடிகர் சத்யராஜ்

ஆணவக் கொலை தடுக்க அறிவு சார்ந்த பயம் தேவை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்