"திமுக- பாஜக இடையே உறவு" - மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பதாக அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பி துரை குற்றம் சாட்டியுள்ளார்.;
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உறவு இருப்பதாக அதிமுக மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பி துரை குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் தூண்டுதலின் பேரில் குட்கா விவகாரத்தில் தமிழகத்தில் சி.பி. ஜ அதிரடி சோதனை நடத்தி வருவதாகவும் அவர் குறை கூறி உள்ளார் .