அஜித்துக்காக கூட்டத்தைக் கட்டுப்படுத்திய ஏ.எல்.விஜய், ஆதிக்

Update: 2025-12-18 01:46 GMT

மலேசியால கார் ரேஸ்ல அஜித் கலந்துக்கிட்டப்ப அவர பாக்க எக்கச்சக்கமான ரசிகர்கள் கூடுனாங்க... அந்த கூட்டத்த ஒழுங்குபடுத்துற வேலைய யார் பாத்துக்கிட்டா தெரியுமா?... நம்ம இயக்குநர்கள் ஏ.எல்.விஜய்யும், ஆதிக் ரவிச்சந்திரனும் தான்...

Tags:    

மேலும் செய்திகள்