சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பிரணாப் முகர்ஜி சந்தித்தார்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சென்னையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார்.

Update: 2018-09-06 16:56 GMT
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, சென்னையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் , மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தயாளு அம்மாளை சந்தித்த பிரணாப் முகர்ஜி, பின்னர், கருணாநிதியின் மறைவுக்கு, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். பிரணாப் முகர்ஜியுடன் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனும், கோபாலபுரம் இல்லத்திற்கு வந்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்