மது குடிப்போர் வயது 13 ஆக குறைந்து விட்டது - டாக்டர் அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

மது குடிப்போரின் வயது, 13 ஆக குறைந்து விட்டதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி அதிர்ச்சி தகவல்.

Update: 2018-08-29 15:35 GMT
தமிழ்நாட்டில் மது குடிப்போரின் வயது, 13 ஆக குறைந்து விட்டதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.  சென்னை - லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 


Tags:    

மேலும் செய்திகள்