நீங்கள் தேடியது "மது"
7 Feb 2020 10:14 AM IST
கொடைக்கானலில் இரவில் மது விருந்து - 250 பேர் கைது
கொடைக்கானல் குண்டுபட்டி பகுதியில், இரவில் நடைபெற்ற மது விருந்தின் போது, போலீசார் சுற்றி வளைத்தனர்.
4 Aug 2019 2:04 PM IST
பெண் வழக்கறிஞரை தாக்கிய அரசு ஊழியர் ... மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்
சென்னையில் மது குடிக்க பணம் தராததால் பெண் வழக்கறிஞரை தாக்கியதாக அரசு ஊழியர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
25 Jun 2019 11:54 AM IST
மதுபோதையில் போலீசாரை தரக்குறைவாக பேசி, தாக்க முயன்ற இளைஞர்...
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
28 May 2019 3:25 PM IST
மது குடிக்க பணம் தராததால், மனைவியை தீயிட்டு கொளுத்திய கணவன்...
மனைவியை கணவனே தீ வைத்து கொலை செய்த சம்பவத்துக்கு, மது குடிக்க பணம் தராததால் ஏற்பட்ட ஆத்திரமே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
27 Feb 2019 4:17 PM IST
5 மணிக்கே மது விற்பனை - மதுக்கடை முன் பரபரப்பை ஏற்படுத்திய பெண்
அதிகாலையிலேயே கணவர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து உறங்கியதால், ஆத்திரமடைந்த மனைவி, மது வழங்கிய டாஸ்மாக் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டார்
29 Aug 2018 9:05 PM IST
மது குடிப்போர் வயது 13 ஆக குறைந்து விட்டது - டாக்டர் அன்புமணி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.
மது குடிப்போரின் வயது, 13 ஆக குறைந்து விட்டதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி அதிர்ச்சி தகவல்.
20 July 2018 1:23 PM IST
குடித்து விட்டு ஆட்டோவை நடு ரோட்டில் நிறுத்திய ஓட்டுநர்...
ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் குளச்சல் காவல் நிலையம் அருகே ஆட்டோவை நடு ரோட்டில் நிறுத்தி விட்டு அதன் உள்ளே தூங்கியுள்ளார்.

