ஏ.கே. போஸ் மறைவுக்கு அதிமுக தலைமை இரங்கல்

உயிரிழந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே போஸின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக, அதிமுக தலைமை தெரிவித்துள்ளது

Update: 2018-08-02 08:57 GMT
உயிரிழந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ஏ.கே போஸின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக, அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் இரங்கல் குறிப்பு, வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ஏ.கே. போஸின் மரணச் செய்தி மிகுந்த துயரம் அளிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்