திமுக தலைவர் பூரண குணமடைய வேண்டும் - இல. கணேசன்

திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து பழையபடி அவரது குரலில் பேச இறைவனை பிரார்த்திக்கிறேன் - இல. கணேசன்;

Update: 2018-07-29 05:56 GMT
திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து பழையபடி அவரது குரலில் பேச இறைவனை பிரார்த்திப்பதாக மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற பாஜக மாநில தெருமுனை பிரச்சார பொறுப்பாளர்கள் பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்