பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் - திருநாவுக்கரசர்
பதிவு: ஜூலை 22, 2018, 10:55 PM
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை முன் நிறுத்தி கூட்டணிகள் அமைய வேண்டும் என்றும், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை  அறிவித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.