வருமான வரி சோதனைகளில் மேல் நடவடிக்கை வேண்டும் - திமுக எம்.பி. கனிமொழி

வருமான வரி சோதனையை வெறும் சோதனையாகவே நிறுத்தி விடாமல், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி வலியுறுத்தல்.

Update: 2018-07-17 14:33 GMT
பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வரும் வருமான வரி சோதனையை வெறும் சோதனையாகவே நிறுத்தி விடாமல், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்