"ரஜினியுடன் பாஜக கூட்டணி என்பது கற்பனை" - இல.கணேசன்

தேர்தல்நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - இல.கணேசன்

Update: 2018-07-13 13:39 GMT
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன், அமித்ஷா தமது பேச்சில் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றார்.  ரஜினியுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கும் என்பது கற்பனை என்றும், தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்