நீங்கள் தேடியது "Rajinikanth's Tweet"
1 Jan 2019 8:16 AM IST
அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது சொந்த கருத்து - அமைச்சர் கே.சி.வீரமணி
ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருப்பது, அவருடைய சொந்த கருத்து என்று வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்துள்ளார்.
20 July 2018 7:53 AM IST
உறுப்பினர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் கட்டுப்பாடு
சமூக ஊடகங்களில் ரஜினி மக்கள் மன்ற செய்திகளை மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளர் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் என்று, அதன் மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
13 July 2018 7:09 PM IST
"ரஜினியுடன் பாஜக கூட்டணி என்பது கற்பனை" - இல.கணேசன்
தேர்தல்நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - இல.கணேசன்
12 July 2018 7:46 PM IST
"ராஜூ மகாலிங்கம் நீக்கம் என்ற செய்தி வதந்தி" - ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மறுக்கப்பட்டுள்ளது.
23 Jun 2018 5:07 PM IST
6 மாதமாக ரஜினியை சுற்றியே அரசியல் நடக்கிறது - ராஜு மகாலிங்கம், ரஜினி மக்கள் மன்றம்
மதுரையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆய்வுக்கூட்டத்தில் ராஜூ மகாலிங்கம் பேச்சு
10 Jun 2018 4:04 PM IST
கமலுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியுமா - சண்முகம், அமைச்சர்
எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்து காணாமல் போய் உள்ளனர், யார் கட்சி ஆரம்பித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.




