கமலுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியுமா - சண்முகம், அமைச்சர்

எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்து காணாமல் போய் உள்ளனர், யார் கட்சி ஆரம்பித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.
கமலுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியுமா - சண்முகம், அமைச்சர்
x
தமிழகத்தில் யார் கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு அவர்கள் போட்டியாக இருக்க முடியாது என்றும், அதுபற்றி கவலை இல்லை எனவும் அமைச்சர் சண்முகம் உறுதிபட தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்