"ராஜூ மகாலிங்கம் நீக்கம் என்ற செய்தி வதந்தி" - ரஜினி மக்கள் மன்றம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மறுக்கப்பட்டுள்ளது.
ராஜூ மகாலிங்கம் நீக்கம் என்ற செய்தி வதந்தி - ரஜினி மக்கள் மன்றம்
x
ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என மறுக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராஜூ மகாலிங்கம் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவலை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்