அதிமுக அரசுக்கு மக்களை பற்றி கவலையில்லை - ஸ்டாலின் விமர்சனம் நீட், விவசாயிகள் பிரச்சனை பற்றி அரசுக்கு, கவலையில்லை, காவிரி விவகாரம் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலை கிடையாது. ஆனால் ஆட்சியை தக்க வைப்பதில் மட்டுமே கவலைப்படுகின்றனர்.