கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் - தினகரன்
பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.;
"கட்சிக்கு துரோகம் செய்தவர் டெபாசிட் இழப்பார்கள்"
பதவிக்காக கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் வரும் தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள் என்று தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.