3வது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமித்தது - உச்ச நீதிமன்றம்
17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு;
3வது நீதிபதியாக விமலாவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்திருந்த நிலையில் சத்தியநாராயணாவை நியமித்தது உச்ச நீதிமன்றம்
17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் புதிய திருப்பம் - மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து
வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்
17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : 3வது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமித்தது உச்ச நீதிமன்றம்