4 படம் ஓடினாலே முதல்வர் என்கிறார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு

"விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்"

Update: 2018-06-22 13:47 GMT
நான்கு படங்கள் ஓடினாலே,  நடிகர்களை  நாளைய முதல்வர் என்று ரசிகர்கள்  போஸ்டர் ஒட்டிக் கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்த கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்  
  
 

Tags:    

மேலும் செய்திகள்