"தீவிரவாத ஊடுருவல் இருப்பின் மத்திய அரசின் நடவடிக்கை என்ன?" மத்திய அமைச்சருக்கு தினகரன் கேள்வி
"தீவிரவாத ஊடுருவல் இருப்பின் மத்திய அரசின் நடவடிக்கை என்ன?" மத்திய அமைச்சருக்கு தினகரன் கேள்வி;
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் கூறுவது உண்மையாக இருந்தால், அதற்கு மத்திய அரசின் நடவடிக்கை என்ன என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.