"அ.தி.மு.க-வுக்கு நிகரில்லாத அளவுக்கு ஆட்சி நடக்கும்" - திண்டுக்கல் சீனிவாசன்
"அ.தி.மு.க-வுக்கு நிகரில்லாத அளவுக்கு ஆட்சி நடக்கும்" - திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏக்கள் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம்" "ஆளும் அரசுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது - திண்டுக்கல் சீனிவாசன்;
அ.தி.மு.கவுக்கு நிகர் வேறில்லை என்கிற அளவுக்கு இந்த ஆட்சி நடைபெறும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆரணியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், அ.தி.மு.க அரசுக்கு சாதகமான சூழல் நிலவுவதாக கருத்து கூறியுள்ளார்.