மீன்வளத்துறையில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?

கடந்த 2 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?

Update: 2018-06-09 02:52 GMT
மீன்வளத்துறையில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன? 

கடந்த 2 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில், திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்