மத்திய அரசுக்கு அதிர்ச்சி தர ராஜினாமா செய்ய வேண்டும் முதலமைச்சருக்கு துரைமுருகன் வலியுறுத்தல்..

"கர்நாடகாவில் வெற்றிபெற பா.ஜ.க.வுக்கு நப்பாசை" - துரைமுருகன்

Update: 2018-04-24 05:55 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு அதிர்ச்சி தர அ.தி.மு.க. அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்