லேடி கெட்டப்பில் செம டான்ஸ்.. போலீசாரின் ஓணம் சேட்டைகள்... தீயாய் பரவும் வீடியோ

Update: 2023-08-29 03:20 GMT

கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில், திருச்சூர் கொடுங்கல்லூர் காவல் நிலையத்தில் ஆண் போலீசார் பெண் வேடமிட்டி பாரம்பரிய நடனமாடிய வீடியோ சமூக வலைதலத்தில் வலம் வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்