முதல் இடத்தை பிடித்த மாருதி சுஸூக்கி.. ஹூண்டாய், கியா பிடித்த இடங்கள்.. வெளியான லிஸ்ட்.. ஷாக் கொடுக்கும் தரவுகள்
- கார்கள் ஏற்றுமதி - மாருதி சுஸூக்கியின் பங்கு 42%
- 2023-24 - இந்தியாவின் கார்கள் ஏற்றுமதி - 6,71,756
- 2023-24- மாருதி சுஸூக்கி ஏற்றுமதி - 2,80,712 கார்கள்
- 2ஆம் இடத்தில் ஹுண்டாய் இந்தியா - 1,63,155 கார்கள்
- மொத்த ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்களின் பங்கு - 2%
- இந்தியாவின் கார்கள் ஏற்றுமதியில் மாருதி சுஸூக்கி நிறுவனத்தின் பங்களிப்பு 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.