ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் நடுநடுங்கும் 1 டிகிரி - குளிரில் உறையும் மக்கள்

Update: 2023-11-15 14:37 GMT

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது. ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. இன்று காலை ஸ்ரீநகரில் 1 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் நிலவுகிறது. ஸ்ரீநகரில், வரலாற்றுச் சிறப்புமிக்க லால் சவுக்கில் அமைந்துள்ள மணிக்கூண்டு பகுதியில் வெப்பநிலை கணிசமாக குறைந்து, மூடுபனி நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்