மகா நிர்வாண ஸ்தூபியில் பிரதமர் மோடி வழிபாடு
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மகாநிர்வாண ஸ்தூபியில், பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.;
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மகாநிர்வாண ஸ்தூபியில், பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை மேற்கொண்டார். புத்த மதகுருமார்கள் முன்னிலையில், புத்தர் சிலைக்கு அங்கியை அணிவித்தார். பின்னர் பிரதமர் மோடிக்கு, புத்தரின் சிலையை புத்த மதகுருமார்கள் பரிசளித்தனர்.