கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு

கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான பயிற்சி முகாமை, முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.;

Update: 2021-09-20 11:55 GMT
கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு

கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான பயிற்சி முகாமை, முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய  முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் விதிமுறைகளை புரிந்து கொண்டு அதன் கட்டமைப்பிற்குள் பணியாற்ற வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.காலாவதியான விதிகளுக்கு பதிலாக புதிய விதிகள் தேவைப்பட்டால், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்